மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ்…